லங்கா பிரீமியர் லீக் - போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
13

லங்கா பிரீமியர் லீக் - போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

லங்கா பிரீமியர் லீக் - போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

2021 லங்கா பிரீமியர் லீக் டிசம்பர் 05 ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

 

முதல் போட்டி காலி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் நடைபெறும்.

 

முதல் சுற்று போட்டிகள் கொழும்பில் உள்ள கெட்டராம ஸ்டேடியத்திலும், இறுதிப் போட்டிகள் சூரியவெவ மைதானத்திலும் நடைபெறும்.

 

இறுதிப் போட்டி டிசம்பர் 23 அன்று நடைபெறும்.

 

LPL T20 2021

 

views

271 Views

Comments

arrow-up