இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
07

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

எதிர்வரும் இந்திய கிரிக்கெட் அணியுடனான போட்டிக்கான வீரர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

தொடர்புடைய ஒப்பந்தத்தில் 29 வீரர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஷிகர் தவான் தலைமையிலான இந்தியா இலங்கைக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாட உள்ளது.

 

 

 

 

 

 

 

source:adaderana

views

222 Views

Comments

arrow-up