இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான 20-20 போட்டியின் நாணயச்சுழற்சியில் ஓமான் வெற்றி பெற்றது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
07

இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான 20-20 போட்டியின் நாணயச்சுழற்சியில் ஓமான் வெற்றி பெற்றது

இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான 20-20 போட்டியின் நாணயச்சுழற்சியில் ஓமான் வெற்றி பெற்றது

இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது போட்டியின் நாணயச்சுழற்சியில் ஓமான் வெற்றி பெற்றது

 

இலங்கை மற்றும் ஓமான் இடையிலான முதல் போட்டி இன்று இலங்கை நேரப்படி மாலை 4 மணிக்கு மஸ்கட்டில், ஓமானில் ஆரம்பிக்கிறது.

 

தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணியில், குசல் ஜனித், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா மற்றும் பலர் உள்ளனர். வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் இந்தியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்றதன் காரணமாக பங்கேற்கவில்லை.

 

நாணய சுழற்சியில் வென்ற ஓமான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது சர்வதேசப் போட்டி இதுவாகும்.

views

238 Views

Comments

arrow-up