நாளை அதிகாலை 4 மணி முதல் 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படும்
Latest_News
calendar
JUN
20

நாளை அதிகாலை 4 மணி முதல் 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படும்

நாளை அதிகாலை 4 மணி முதல் 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்  தனிமைப்படுத்தப்படும்

நாட்டில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் நாளை அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் என்றாலும், 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முற்றிலுமாக தனிமைப்படுத்த சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, பின்வரும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நாளை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும்.

Isolation-areas-1

Isolation-areas-2

views

30 Views

Comments

subscribe
arrow-up