SEP
20
இலங்கைக்கு 73,000 டோஸ் ஃபைசர் தடுப்பூசி
மேலும் 73,000 அமெரிக்க ஃபைசர் டோஸ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு குறித்த தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன.
நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து, 445 கிலோகிராம் தடுப்பூசி தோஹா, கத்தார், விமானம் மூலம் கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
130 Views
Comments