கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,354 பேர் குணமடைந்துள்ளனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
14

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,354 பேர் குணமடைந்துள்ளனர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,354 பேர் குணமடைந்துள்ளனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1354 பேர் குணமடைந்துள்ளனர்.

 

அதன்படி, குணப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 15,649 ஆகும்.

 

மேலும் 61,402 பேர் மருத்துவமனைகளிலும் வீட்டிலும் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

views

103 Views

Comments

arrow-up