மேலும் 1,628 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
14

மேலும் 1,628 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்

மேலும் 1,628 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்

இன்று மேலும் 1,628 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

 

அதன்படி, நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 490,110 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

 

தற்போது மருத்துவமனைகளிலும் வீட்டிலும் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 63,030 ஆக அதிகரித்துள்ளது.

views

208 Views

Comments

arrow-up