இன்றைய வானிலை...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
20

இன்றைய வானிலை...

இன்றைய வானிலை...

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும்    மாத்தறை மாவட்டங்களிலும் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 

நாட்டின் பிற பகுதிகளில் மழை பெய்யாது என்று  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

மத்திய மலைகள், வடக்கு, வட-மத்திய மற்றும்  வடமேல் மாகாணங்களின் மேற்கு சரிவுகளிலும்,  அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும்  காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு  30 தொடக்கம் 40  கி.மீ  வரை காணப்படும். இது சில நேரங்களில் மணித்தியாலத்திற்கு 50 கி.மீ ஆக உயரக்கூடும் என்று  வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

 

 

 

 

 

 

 

source: வளிமண்டலவியல் திணைக்களம்

views

60 Views

Comments

arrow-up