நாட்டில் மேலும் 47 கொரோனா மரணங்கள் பதிவு...
Latest_News
calendar
JUN
20

நாட்டில் மேலும் 47 கொரோனா மரணங்கள் பதிவு...

நாட்டில் மேலும் 47 கொரோனா மரணங்கள் பதிவு...

கொரோனா தொற்று காரணமாக மேலும் 47 மரணங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இன்று (20) 2,581 ஆக உயர்ந்துள்ளது.

 

47 மரணங்கள் நேற்று (19) நிகழ்ந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

இன்று பதிவான 47 மரணங்களில் 20 பெண்களும், மீதமுள்ள 27 ஆண்களும் ஆவர்.

 

 

 

 

 

 

 

 

 

source:adaderana

views

22 Views

Comments

subscribe
arrow-up