தனுஷ் நடிக்கும் “தி கிரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
09

தனுஷ் நடிக்கும் “தி கிரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 

தனுஷ் நடிக்கும் “தி கிரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 

தனுஷ் நடிக்கும் “தி கிரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 

 

அவெஞ்சர்ஸ் (Avengers) திரைப்படத்தை இயக்கிய ரூசோ சகோதரர்கள் (Russo Brothers) இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வந்தது. இதற்காக கடந்த பெப்ரவரி மாதம் தனுஷ் அமெரிக்கா சென்றிருந்தார்.

 

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா (Captain America) கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் எவன்ஸ் (Chris Evans) உம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

views

242 Views

Comments

arrow-up